ஹதீஸின் தரம்: விபரம் கீழே
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(abi-yala-7392: 7392)حَدَّثَنَا وَهْبٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، وَقَدْ أَدْرَكَ جُبَيْرٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-7392.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-7336.
- இது வாசக அமைப்பில் நபித்தோழரின் கூற்றாக தெரிந்தாலும் வேறு அறிவிப்பாளர்தொடர்களில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: புகாரி-5984 .
சமீப விமர்சனங்கள்