நான் அலீ (ரலி) அவர்களை உலூச் செய்யக் கண்டேன் என்று அபூஹய்யா அவர்கள் அறிவிக்கும் போது அவர்கள் எல்லா உறுப்புக்களையும் மும்முறை கழுவி உலூச் செய்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். பின்னர் அவர்கள் தலையை மஸஹ் செய்தார்கள். பின்னர் தம் இரு கால்களை கரண்டைக் கால்வரை கழுவினார்கள். பின்னர், நான் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்யும் முறையை காண்பிக்க விரும்பினேன் என்றும் சொன்னார்கள்.
(அபூதாவூத்: 116)حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو تَوْبَةَ، قَالَا: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، ح وحَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، قَالَ
رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَذَكَرَ وُضُوءَهُ كُلَّهُ ثَلَاثًا ثَلَاثًا»، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ»، ثُمَّ قَالَ: «إِنَّمَا أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
AbuDawood-Tamil-116.
AbuDawood-Shamila-116.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்