தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-119

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு கையளவு தண்ணீரில் வாய் கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தி மூக்கையும் சுத்தம் செய்ததாகவும் அதை மும்முறை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

(குறிப்பு: 118, 119 ஆகிய இரண்டு ஹதீஸ்களும் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, தாரிமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.)

(அபூதாவூத்: 119)

سَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ بِهَذَا الْحَدِيثِ، قَالَ

«فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ» يَفْعَلُ ذَلِكَ، ثَلَاثًا، ثُمَّ ذَكَرَ نَحْوَهُ


AbuDawood-Tamil-119.
AbuDawood-Shamila-119.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.