ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்: 5
மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க அனுமதி.
நான் (என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களின்) வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கழிவறையில்) இரண்டு செங்கற்கள் மீது (கால்வைத்து) பைத்துல் மக்திஸை முன்னோக்கி அமர்ந்து மலம் கழித்துக் கொண்டிருந்ததை (தற்செயலாக) நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(அபூதாவூத்: 12)5 – بَابُ الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ:
لَقَدْ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ الْبَيْتِ، «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ»
Abu-Dawood-Tamil-11.
Abu-Dawood-TamilMisc-11.
Abu-Dawood-Shamila-12.
Abu-Dawood-Alamiah-11.
Abu-Dawood-JawamiulKalim-11.
சமீப விமர்சனங்கள்