அப்துல்லாஹ்பின் ஸைதுபின் ஆஸிம் அல்மாஸின் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டதாக அறிவிக்கும் போது, நபி (ஸல்) அவர்கள், (கையில் உள்ள ஈரத்தைக் கொண்டு தலைக்கு மஸஹ் செய்யாமல்) புதிததாக தண்ணீர் எடுத்து தலைக்கு மஸஹ் செய்ததாகவும், தமது இருகால் களையும் (அவற்றிலுள்ள அழுக்கு போய் விடும் அளவு) நன்கு சுத்தமாவது வரை கழுவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிவிப்பவர் : வாஸிஃ
(குறிப்பு: முஸ்லிம், தாரமி, திர்மிதீ ஆகியோரும் இந்த ஹதீஸை பதிவு செய்து உள்ளனர்.
(அபூதாவூத்: 120)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ حَبَّانَ بْنَ وَاسِعٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيَّ
يَذْكُرُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ وُضُوءَهُ، وَقَالَ: «وَمَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ، وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا»
AbuDawood-Tamil-120.
AbuDawood-Shamila-120.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்