பாடம்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்கள் தொழுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை வழமையாக தொழுதுவருவாரோ அவர் நரகத்திற்கு தடைசெய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(நுஃமான் பின் முன்திர் அவர்களைப் போன்றே) அலாஉ பின் ஹாரிஸ், ஸுலைமான் பின் மூஸா ஆகியோரும் மக்ஹூல் வழியாக இதே அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
(அபூதாவூத்: 1269)بَابُ الْأَرْبَعِ قَبْلَ الظُّهْرِ وَبَعْدَهَا
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ النُّعْمَانِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: قَالَتْ أُمُّ حَبِيبَةَ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا، حَرُمَ عَلَى النَّارِ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الْعَلَاءُ بْنُ الْحَارِثِ، وَسُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ مَكْحُولٍ، بِإِسْنَادِهِ مِثْلَهُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1269.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1078.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45233-மக்ஹூல் பின் அபூமுஸ்லிம் அவர்கள் வழியாக இந்தச் செய்தி பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இவரிடமிருந்து அறிவித்துள்ளவர்கள் பற்றிய விவரம்:
1 . நுஃமான் பின் முன்திர்
…
2 . ஸுலைமான் பின் மூஸா
…
3 . ஸுலைமான் பின் மூஸாவின் சந்தேகமான அறிவிப்பு
…
4 . அல்அலாஉ பின் ஹாரிஸ்
…
5 . ஸதகா பின் அப்துல்லாஹ்
…
6 . முஹம்மது பின் உஸ்மான் பின் அபூஷைபாவின் அறிவிப்பு
..
7 . லைஸ் பின் அபூஸுலைமின் அறிவிப்பு.
….
இவற்றில் ஸுலைமான் பின் மூஸா, நுஃமான் பின் முன்திர் ஆகியோர் மக்ஹூல் வழியாக அறிவிக்கும் செய்திகளைத் தவிர மற்றவற்றில் அதிக விமர்சனம் உள்ளது.
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 49)
54 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ , حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ , حَدَّثَنِي الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ , حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْحَارِثِ , عَنْ مَكْحُولٍ , عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ , عَنْ أُمِّ حَبِيبَةَ , أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَسِّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ» . وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ: مَكْحُولٌ لَمْ يَسْمَعْ مِنْ عَنْبَسَةَ , رَوَى عَنْ رَجُلٍ , عَنْ عَنْبَسَةَ , عَنْ أُمِّ حَبِيبَةَ: «مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً» . وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ عَنْ حَدِيثِ أُمِّ حَبِيبَةَ فَاسْتَحْسَنَهُ , وَرَأَيْتُهُ كَأَنَّهُ يَعْدُهُ مَحْفُوظًا ,
(வேறு ஒரு ஹதீஸின் விசயத்தில்) மக்ஹூல் அவர்கள், அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: இலலுத் திர்மிதீ-54, பக்: 49)
المراسيل لابن أبي حاتم (ص: 212)
798 – سُئِلَ أَبُو زُرْعَةَ عَنْ حَدِيثِ أَمِّ حَبِيبَةَ فِي مَسِّ الْفَرْجِ فَقَالَ مَكْحُولٌ لَمْ يَسْمَعْ مِنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ شَيْئًا
இவ்வாறே அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
இறப்பு ஹிஜ்ரி 264
வயது: 64
அவர்களும் மக்ஹூல் அவர்கள், அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
(என்றாலும் குறிப்பிட்ட அந்த செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது)
(நூல்: அல்மராஸீல்-798)
«العلل» لابن أبي حاتم (2/ 425 ت الحميد):
«488 – وسألتُ أَبِي عَنْ حديثٍ رَوَاهُ النُّعمان بْنُ المُنذِر ، عَنْ مَكْحول، عَنْ عَنبَسَة، عَنْ أُمِّ حَبِيبَةَ، عن النبيِّ (ص) قَالَ: مَنْ حَافَظَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الجَنَّةِ؟
فَقَالَ أَبِي: لِهَذَا الْحَدِيثِ عِلَّة؛ رَوَاهُ ابنُ لَهِيعَة ، عَنْ سُلَيمان بْنِ مُوسَى، عَنْ مَكْحول، عَنْ مَوْلًى لِعَنبَسَة بْنِ أَبِي سُفْيان، عَنْ عَنبَسَة، عَنْ أُمِّ حَبِيبَةَ، عن النبيِّ (ص) . قَالَ أَبِي: هَذَا دليلٌ أنَّ مَكْحُولً لَمْ يَلْقَ عَنبَسَةَ ، وَقَدْ أفسَدَهُ روايةُ ابنِ لَهِيعَة .
قلتُ لأَبِي: لِمَ حَكَمْتَ بِرِوَايَةِ ابْنِ لَهِيعَة، وقد عرفتَ ابنَ لَهِيعَة وكثرةَ أوهامِه؟ قال أبي: فِي رِوَايَةِ ابْنِ لَهِيعَة زيادةُ رجل، ولو كان نُقصانَ رجلٍ، كَانَ أسهلَ عَلَى ابْنِ لَهِيعَة حِفْظُهُ»
மேற்கண்ட நுஃமான் பின் முன்திர் அவர்கள் மக்ஹூல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தி பற்றி (என்றாலும் இதில் 12 ரக்அத் சுன்னத் தொழுகை என்று உள்ளது) அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் விவரிக்கும் போது, இந்தச் செய்தியை இப்னு லஹீஆ அவர்கள் ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> அன்பஸா அவர்களின் அடிமை —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்;
(பார்க்க: அஹ்மத்-26772)
எனவே இது, மக்ஹூல் அவர்கள் அன்பஸா அவர்களை சந்திக்கவில்லை என்பதற்கு ஆதாரமாகும். (மக்ஹுல் இந்தச் செய்தியை நேரடியாக அன்பஸா அவர்களிடம் கேட்கவில்லை) என்று கூறினார்.
அதற்கு இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், தந்தையே! இப்னு லஹீஆ அதிகம் தவறிழைப்பவர் என்று உங்களுக்குத் தெரிந்தும் அவரின் அறிவிப்பை வைத்து எப்படி இந்த முடிவை கூறுகிறீர்கள்? என்று கேட்க, அதற்கு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இந்த செய்தியில் குறைந்த அறிவிப்பாளர்கள் இருந்தால் அதை மனனமிடுவது இப்னு லஹீஆவிற்கு இன்னும் எளிது தான். ஆனால் அவர் ஒருவரை கூடுதலாக அறிவித்துள்ளார் என்று கூறினார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-488)
மேலும், ஷாம்வாசிகளில் அபூமுஸ்ஹிர், ஹிஷாம் பின் அம்மாரும் இவ்வாறு கூறியுள்ளனர்.
تاريخ ابن معين – رواية الدوري (4/ 439)
5186 – سَمِعت يحيى يَقُول قَالَ أَبُو مسْهر لم يسمع مَكْحُول من عَنْبَسَة بن أبي سُفْيَان وَلَا أَدْرِي أدْركهُ أم لَا
மேலும் அபூமுஸ்ஹிர் அவர்கள், மக்ஹுல் என்பவர் அன்பஸா அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை. இவர் அன்பஸாவின் காலத்தை அடைந்தாரா? இல்லையே? என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியதாக இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளதை அப்பாஸ் அத்தூரீ அறிவித்துள்ளார்.
(நூல்: தாரீகு இப்னு மயீன்-5186, 4/439)
«تحفة التحصيل في ذكر رواة المراسيل» (ص314):
مَكْحُول الْفَقِيه الشَّامي
قَالَ احْمَد بن حَنْبَل لم يسمع من زيد يَعْنِي ابْن ثَابت شَيْئا إِنَّمَا هُوَ شَيْء بلغه – وَقَالَ ابو حَاتِم سَأَلت أَبَا مسْهر هَل سمع مَكْحُول من اُحْدُ من أَصْحَاب النَّبِي صلى الله عليه وسلم قَالَ مَا صَحَّ عندنَا الا انس بن مَالك قلت وَاثِلَة فَأنكرهُ – وَقَالَ هِشَام بن عمار لم يسمع من عَنْبَسَة بن أبي سُفْيَان – وَقَالَ أَبُو حَاتِم لَا يَصح لَهُ سَماع من أبي امامة وَقَالَ مرّة لم يره وَلم يسمع من مُعَاوِيَة وَدخل على وَاثِلَة بن الْأَسْقَع وَلم يسمع مِنْهُ وَلَا من أبي ذَر وَذكر حَدِيثا – رَوَاهُ الْوَلِيد بن مُسلم عَن تَمِيم بن عَطِيَّة عَن مَكْحُول قَالَ جالست شريحا سِتَّة أشهر مَا أسأله عَن شَيْء إِنَّمَا اكْتفي بِمَا يقْضِي بَين النَّاس قَالَ ابو حَاتِم لم يدْرك مَكْحُول شريحا وَهَذَا وهم
قلت وجدت بِخَط الْحَافِظ رشيد الدّين الْعَطَّار لَعَلَّ أَبَا حَاتِم أَرَادَ بقوله لم يُدْرِكهُعدم اللِّقَاء وَالرِّوَايَة وَإِن كَانَ خلاف الظَّاهِر انْتهى
وَقَالَ أَبُو زرْعَة حَدِيثه عَن أبي بكر الصّديق وَعَن عمر وَعَن عُثْمَان وَعَن سعد بن أبي وَقاص وَعَن أبي عُبَيْدَة بن الْجراح وَعَن ابْن عمر مُرْسل وَلم يسمع من عَنْبَسَة بن أبي سُفْيَان شَيْئا وَلم يلق أَبَا هُرَيْرَة
قَالَ العلائي وَقَالَ ابْن معِين سمع مَكْحُول من وَاثِلَة بن الْأَسْقَع وفضالة ابْن عبيد وانس – وَقَالَ ابو دَاوُد لم يرعبَادَة بن الصَّامِت
وَقَالَ الدَّارَقُطْنِيّ لم يلق أَبَا هُرَيْرَة وَلَا شَدَّاد بن اوس
وَقَالَ البُخَارِيّ لم يسمع من عَنْبَسَة بن أبي سُفْيَان شَيْئا»
قَالَ العلائي وروى عَن أبي ثَعْلَبَة الْخُشَنِي حَدِيث ان الله فرض فَرَائض فَلَا تضيعوها وَهُوَ معاصر لَهُ بِالسِّنِّ والبلد فَيحْتَمل ان يكون لقِيه وان يكون أرسل عَنهُ كعادته وَهُوَ يُدَلس أَيْضا كَمَا تقدم
انْتهى
قلت رِوَايَته عَن أبي ثَعْلَبَة الْخُشَنِي فِي صَحِيح مُسلم
وَقَالَ الْمزي يُقَال مُرْسل
فِي مُسْند الشاميين للطبراني التَّصْرِيح بِسَمَاعِهِ من تِسْعَة من الصَّحَابَة لَكِن الشَّأْن فِي صِحَة الْإِسْنَاد إِلَيْهِم
وهم انس وواثلة وَأَبُو امامة وَأَبُو هِنْد الدَّارِيّ وَمُعَاوِيَة وَابْن عمر وَأَبُو هُرَيْرَة وَجَابِر وثوبان
وَقَالَ البُخَارِيّ إِنَّه سمع من أنس وَأبي مرّة وواثلة وام الدَّرْدَاء نقلت ذَلِك جمعية من خطّ وَالِدي أبقاه الله تَعَالَى
وَرِوَايَته عَن أبي كَعْب فِي سنَن ابْن مَاجَه
وَرِوَايَته عَن ثَوْبَان فِي سنَن النَّسَائِيّ
وَقَالَ الْمزي لم يدركهما وروى عَن عَائِشَة وام أَيمن
وَقَالَ الْمزي يُقَال انه مُرْسل
وَقَالَ أَبُو مسْهر لم يسمع مَكْحُول من عَنْبَسَة بن أبي سُفْيَان وَلَا ادري أدْركهُ ام لَا
قيل لَهُ هَل سمع من أبي هِنْد الدَّارِيّ فَقَالَ من رَوَاهُ فَقيل لَهُ حَيْوَة ابْن شُرَيْح عَن أبي صخرعن مَكْحُول انه سمع أَبَا هِنْد فَكَأَنَّهُ لم يلْتَفت إِلَى ذَلِك – وَقَالَ التِّرْمِذِيّ سمع من وَاثِلَة وانس وَأبي هِنْد الدَّارِيّ وَيُقَال إِنَّه لم يسمع من اُحْدُ من أَصْحَاب النَّبِي صلى الله عليه وسلم الا من هَؤُلَاءِ الثَّلَاثَة انْتهى
….
(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-பக் 314, 315, 1/515)
தஹாவீ,பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
கலீலீ, தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்றோரும் இவ்வாறே கூறியுள்ளனர்…
معجم الشيوخ الكبير للذهبي (2/ 126)
-10 – 1: 370 – أَنْبَأَنَا مَحَاسِنُ بْنُ الْحَسَنِ، وَسَمِعْتُهُ مِنْ عُمَرَ بْنِ عَبْدِ الْمُنْعِمِ، فِي سَنَةِ ثَلاثٍ وَتِسْعِينَ وَسِتِّ مِائَةٍ، كِلاهُمَا عَنْ أَبِي الْقَاسِمِ بْنِ الْحَرَسْتَانِيِّ، أنا عَبْدُ الْكَرِيمِ بْنُ حَمْزَةَ َ، سَنَةَ خَمْسٍ وَعِشْرِينَ وَخَمْسِ مِائَةٍ، نا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَحْمَدَ الْحَافِظُ، نا تَمَّامُ بْنُ مُحَمَّدٍ الْحَافِظُ، نا خَيْثَمَةُ، نا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، أنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أنا النُّعْمَانُ بْنُ الْمُنْذِرِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعَ بَعْدَهَا حُرِّمَ عَلَى جَهَنَّمَ» . هَذَا حَدِيثٌ جَيِّدُ الإِسْنَادِ.
لَكِنَّ مَكْحُولَ لَمْ يَلْحَقْ عَنْبَسَةَ.
أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ مِنْ طَرِيقِ ابْنِ شُعَيْبٍ، وَمِنْ طَرِيقِ سَعْدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ
இந்தச் செய்தியை குறிப்பிட்ட தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இதன் அறிவிப்பாளர்தொடர் ஜய்யித் என்று கூறிவிட்டு என்றாலும் மக்ஹூல் அவர்கள் அன்பஸா அவர்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: முஃஜமுஷ் ஷுயூக்-தஹபீ-2/126, 127)
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.(அவர்களின் வழியாக வந்துள்ள மற்றொரு அறிவிப்பிலும்), துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
ஆகியோர் மட்டுமே மக்ஹூல் அவர்கள், அன்பஸா அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளனர்…
இந்த இரண்டு கருத்துக்களில், மக்ஹுல் வழியாக வரும் மேற்கண்ட செய்தியை மற்ற செய்திகளுடன் ஒப்பிட்டுபார்க்கும் போது மக்ஹூல், அன்பஸா அவர்களிடம் ஹதீஸைக் கேட்டாரா? இல்லையா? என்ற சந்தேகம் இருப்பதால் அதிகமானோர் கூறியதின்படியே முடிவு செய்யவேண்டும்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .
இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்