ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 52
உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவி உளூச் செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது ஒவ்வொரு உறுப்புக்களையும் இரண்டிரண்டு முறை கழுவி உலூச் செய்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் அல்பழ்ல் அல்ஹாஷிமி விமர்சனத்திற்கு உரியவர்.)
(அபூதாவூத்: 136)52- بَابُ الْوُضُوءِ مَرَّتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا زَيْدٌ يَعْنِي ابْنَ الْحُبَابِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَوْبَانَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ الْهَاشِمِيُّ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ»
AbuDawood-Tamil-136.
AbuDawood-Shamila-136.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்