தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-140

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 55

நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தல்.

உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவர் தன் நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யவும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்: 140)

55- بَابٌ فِي الِاسْتِنْثَارِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ [ص:35] الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً ثُمَّ لِيَنْثُرْ»


AbuDawood-Tamil-140.
AbuDawood-Shamila-140.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.