ஜர்ரீ (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உலூச் செய்து தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்தனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் மஸஹ் செய்து கொண்டிருக்கும் போது (அவ்வாறு) நான் மஸஹ் செய்வதை எது தடுத்திட முடியும்? என்று கூறினார். (உடனே) தோழர்கள் கால்களை கழுவிக் கொள்ளுங்கள் என்ற வசனம் உள்ளடங்கிய மாயிதா என்ற அத்தியாயம் இறங்குவதற்கு முன்பு தானே (அனுமதிக்கப்பட்டது?) என்று வினவியதும் அவர் நான் மாயிதா என்ற வசனம் இறங்கிய பின்பே தவிர இஸ்லாமாகவில்லை என்று பதிலளித்தனர்.
(அபூதாவூத்: 154)حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدِّرْهَمِيُّ، حَدَّثَنَا ابْنُ دَاوُدَ، عَنْ بُكَيْرِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ
أَنَّ جَرِيرًا، بَالَ، ثُمَّ «تَوَضَّأَ فَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ» وَقَالَ: مَا يَمْنَعُنِي أَنْ أَمْسَحَ وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ»، قَالُوا: إِنَّمَا كَانَ ذَلِكَ قَبْلَ نُزُولِ الْمَائِدَةِ، قَالَ: مَا أَسْلَمْتُ إِلَّا بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ
AbuDawood-Tamil-154.
AbuDawood-Shamila-154.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்