ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகளுக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நீங்கள் (கால்களை கழுவ) மறந்து விட்டீர்களா? என்று வினவியதற்கு நீர் தான் மறந்து விட்டீர். இதையே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி).
(அபூதாவூத்: 156)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ حَيٍّ هُوَ الْحَسَنُ بْنُ صَالِحٍ عَنْ بُكَيْرِ بْنِ عَامِرٍ الْبَجَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَنَسِيتَ؟، قَالَ: «بَلْ أَنْتَ نَسِيتَ، بِهَذَا أَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ»
AbuDawood-Tamil-156.
AbuDawood-Shamila-156.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்