பாடம் : 70
ஆண்குறியை தொடுவதால் உளூ நீங்குமா ?
நான் மர்வா பின் அல்ஹகம் என்பாரிடம் சென்றிருந்தேன். எதனால் உலூ நீங்கும் என்பதை அவரிடம் விவாதித்தோம். ஆண்குறியை தொடுவதினால் உலூ முறியும் என்று மர்வான் கூறினார். இதை நான் (இதுவரை) அறியவில்லையே என்றேன். அதற்கு மர்வான், யார் தனது ஆண்குறியை தொடுகின்றாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, தான் செவியுற்றதாக புஸ்ரா பிஸ்த் சப்வான் எனக்கு அறிவித்தார்கள் என்று சொன்னார்.
அறிவிப்பவர் : உர்வா பின் ஜுபைர் அவர்கள்.
(அபூதாவூத்: 181)70- بَابُ الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ، يَقُولُ
دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَذَكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ، فَقَالَ مَرْوَانُ: وَمِنْ مَسِّ الذَّكَرِ؟ فَقَالَ عُرْوَةُ: مَا عَلِمْتُ ذَلِكَ، فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ»
AbuDawood-Tamil-181.
AbuDawood-Shamila-181.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்