தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-187

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75

சமைத்த உணவை சாப்பிடுவதால் உளூ நீங்குமா ?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).

(அபூதாவூத்: 187)

75- بَابٌ فِي تَرْكِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


AbuDawood-Tamil-187.
AbuDawood-Shamila-187.
AbuDawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-207 .

2 comments on Abu-Dawood-187

  1. இது ஆதாரபூர்வமான செய்தி ஆகும் இதில் உள்ள அனைத்து அறிவிப்பாளர்களும் சிறந்த அறிஞர்களே ..இது ஸஹீஹ்‌ ஆகும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.