ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்த விரிப்பு துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 189)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
«أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتِفًا، ثُمَّ مَسَحَ يَدَهُ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ، ثُمَّ قَامَ فَصَلَّى»
AbuDawood-Tamil-189.
AbuDawood-Shamila-189.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்