தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-194

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 76

சமைத்ததை சாப்பிட்டால் உளூ செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல்.

நெருப்பில் சமைத்ததை சாப்பிடுவதால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).

(அபூதாவூத்: 194)

76- بَابُ التَّشْدِيدِ فِي ذَلِكَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الْوُضُوءُ مِمَّا أَنْضَجَتِ النَّارُ»


AbuDawood-Tamil-194.
AbuDawood-Shamila-194.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.