தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1984

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தலையை மழித்துக் கொள்வது பெண்கள் மீது இல்லை. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்கள் மீது உள்ளது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1984)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: بَلَغَنِي، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ بْنِ عُثْمَانَ، قَالَتْ: أَخْبَرَتْنِي أُمُّ عُثْمَانَ بِنْتُ أَبِي سُفْيَانَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيْسَ عَلَى النِّسَاءِ حَلْقٌ، إِنَّمَا عَلَى النِّسَاءِ التَّقْصِيرُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1984.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1695.




  • இந்த செய்தியில் இப்னு ஜுரைஜ் , ஸஃபிய்யா பின்த் ஷைபா விடம் நேரடியாக கேட்டதாக கூறவில்லை. இதற்கு அடுத்த ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.

பார்க்க: அபூதாவூத்-1985 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.