பாடம் : 80
உறங்குவதால் உளூ நீங்குமா ?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (ஒரு பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் பள்ளியில் நாங்கள் உறங்கினோம். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்று உங்களைத் தவிர தொழுகைக்காக காத்திருப்பவர்கள் யாரும் இல்லை என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).
(அபூதாவூத்: 199)80- بَابٌ فِي الْوُضُوءِ مِنَ النَّوْمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي نَافِعٌ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ عَنْهَا لَيْلَةً فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَقَالَ: «لَيْسَ أَحَدٌ يَنْتَظِرُ الصَّلَاةَ غَيْرُكُمْ»
AbuDawood-Tamil-199.
AbuDawood-Shamila-199.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்