தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-211

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தொடர்ந்து கசிகின்ற இச்சை நீரைப்பற்றியும், குளிப்பு கடமையாக்கும் காரியங்கள் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அது மதீ (இச்சை நீர்) ஆகும். ஆண் உயிரினங்கள் அனைத்தும் இச்சை நீரை வெளிப்டுத்தக் கூடியவை தான். அது வெளிப்பட்டுவிட்டால் உனது மர்ம உறுப்பையும் விரைகளையும் கழுவிக் கொள். மேலும், தொழுகைக்கு நீ உலூச் செய்வது போன்று உலூ செய்து கொள் என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸஃது அல் அன்சாரி (ரலி).

(அபூதாவூத்: 211)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ، قَالَ

سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا يُوجِبُ الْغُسْلَ، وَعَنِ المَاءِ يَكُونَ بَعْدَ الْمَاءِ، فَقَالَ: «ذَاكَ الْمَذْيُ، وَكُلُّ فَحْلٍ يَمْذِي، فَتَغْسِلُ مِنْ ذَلِك فَرْجَكَ وَأُنْثَيَيْكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ»


AbuDawood-Tamil-211.
AbuDawood-Shamila-211.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.