தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2112

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-2111 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் கீழாடை பற்றியும், இரும்பு மோதிரத்தைப் பற்றியும் கூறப்படவில்லை.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள செய்தி:

உனக்கு எது மனனமாகவுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ”சூரத்துல் பகரா மற்றும் அதற்கு அடுத்த அத்தியாயம்” என்று கூறினார். ”எழு! அவளுக்கு இருபது வசனங்களைக் கற்றுக்கொடு” அவள் உன் மனைவி (ஆகிவிடுவாள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2112)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَبِي حَفْصُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنِ الْحَجَّاجِ بْنِ الْحَجَّاجِ الْبَاهِلِيِّ، عَنْ عِسْلٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَ هَذِهِ الْقِصَّةِ لَمْ يَذْكُرِ الْإِزَارَ وَالْخَاتَمَ، فَقَالَ:

«مَا تَحْفَظُ مِنَ الْقُرْآنِ؟» قَالَ سُورَةَ الْبَقَرَةِ أَوِ الَّتِي تَلِيهَا، قَالَ: فَقُمْ فَعَلِّمْهَا عِشْرِينَ آيَةً، وَهِيَ امْرَأَتُكَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2112.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1809.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28416-இஸ்ல் பின் ஸுஃப்யான் பலவீனமானவர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/676)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 comment on Abu-Dawood-2112

  1. .’உங்களுக்குப் பிறகு இது எவருக்கும் மஹ்ராக இருக்காது.’என்று நபி(ஸல்) கூறினார்கள்.

    இந்த ஹதீஸை எந்த அறிஞர்களும் பலமான ஹதீஸ் என்று சொல்ல வில்லை.

    سعيد بن مَنْصُور، ثَنَا أَبُو مُعَاوِيَة، ثَنَا أَبُو (عرْفجَة) الفائشي، عَن أبي النُّعْمَان الْأَزْدِيّ، قَالَ: «زوَّج رَسُول الله – صَلَّى الله عَلَيْهِ وَسلم – امْرَأَة عَلَى سُورَة من الْقُرْآن، ثمَّ قَالَ: لَا يكون مهْرا لأحد من (بعْدك) »

    وَهَذَا مَعَ إرْسَاله فِيهِ مَجْهُولَانِ: أَبُو عرْفجَة، وَأَبُو النُّعْمَان،

    ⚫أبو النعمان الأزدي
    அறிவிக்கக்கூடிய ஹதீஸை இப்னு ஹசும் அவர்கள் موضوع என்பதாக சொல்கிறார்கள்.

    சவ்கானி➖ இந்த சனதை مرسل, மஜுஹூல்லான சில ராவிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. என்று சொல்லுவார்கள்.

    இந்தக் கருத்தை சொல்லக்கூடிய ஹதீஸை இப்னு உஸைமின் ضعيف என்பதால் சொல்கிறார்கள்.

    இந்தக் கருத்தை சொல்லக்கூடிய ஹதீஸை அல்பானி முன்கர் என்பதாக சொல்கிறார்கள்.

    ⚫أن النبي زوج غلاما على سورة من القرآن ثم قال لا تكون بعدك مهرا

    • سنن سعيد بن منصور –

    ٦٤٢ – حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: قَالَ: زَوَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً عَلَى سُورَةٍ مِنَ الْقُرْآنِ ثُمَّ قَالَ: «لَا تَكُونُ لِأَحَدٍ بَعْدَكَ مَهْرًا»

    http://youtube.com/post/Ugkx6GnnzbuMqNnGNFtYWzx2jrnQjIyMngix?si=EMD11rqBl7apUFRu

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.