ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 88
குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உண்ணுதல்.
கடமையாகி இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால் தொழுகைக்கு உலூச் செய்து போன்று உலூச் செய்வார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 222)88- بَابُ الْجُنُبِ يَأْكُلُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ»
AbuDawood-Tamil-222.
AbuDawood-Shamila-222.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்