தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-224

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 89

குளிப்புக் கடமையானவர் உண்ண உறங்க நாடும் போது உளூச் செய்து கொள்வது.

நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாகி உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் உலூச் செய்வார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 224)

89- بَابُ مَنْ قَالَ: يَتَوَضَّأُ الْجُنُبُ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ، تَوَضَّأَ» تَعْنِي وَهُوَ جُنُبٌ


AbuDawood-Tamil-224.
AbuDawood-Shamila-224.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.