ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 92
குளிப்புக் கடமையானவர் கைலாகு செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபா (ரலி) அவர்களை சந்தித்த போது அவர்களை நோக்கி (கைகுலுக்கவதற்கு கையை) நீட்டினார்கள். உடனே அவர் குளிப்புக் கடமையானவர் என்று கூறியபோது முஸ்லிம் அசுத்தமாக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைபா (ரலி) அவர்கள்.
(அபூதாவூத்: 230)92- بَابٌ فِي الْجُنُبِ يُصَافِحُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مِسْعَرٍ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فَأَهْوَى إِلَيْهِ، فَقَالَ: إِنِّي جُنُبٌ، فَقَالَ: «إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ»
AbuDawood-Tamil-230.
AbuDawood-Shamila-230.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்