தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2384

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நோன்பு வைத்த நிலையிலும், அவர்கள் என்னை முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 2384)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ يَعْنِي ابْنَ عُثْمَانَ الْقُرَشِيَّ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ، وَأَنَا صَائِمَةٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2384.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2039.




மேலும் பார்க்க : புகாரி-1927 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.