தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-253

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எங்களில் ஒருத்திக்கு குளிப்பு கடமை ஏற்பட்டு விட்டால் அவள் மூன்று தடவை இரு கையளவு தண்ணீரை இவ்வாறு – (என்று ஆயிஷா (ரலி) அவர்கள்) தனது இரு கைகளையும் இணைத்துக் காட்டினார்கள் – தண்ணீரை அள்ளி தனது தலையில் ஊற்றும் போது ஒரு கையளவு தண்ணீரை எடுத்து (தலையின்) ஒரு பகுதியில் ஊற்றுவாள், இன்னொரு கையளவு தண்ணீரை இன்னொரு பக்கம் ஊற்றுவாள் என ஆயிஷா (ரலி) கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஸஃபிய்யா பின் ஷைபா.

(அபூதாவூத்: 253)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«كَانَتْ إِحْدَانَا إِذَا أَصَابَتْهَا جَنَابَةٌ أَخَذَتْ ثَلَاثَ حَفَنَاتٍ – هَكَذَا تَعْنِي بِكَفَّيْهَا جَمِيعًا – فَتَصُبُّ عَلَى رَأْسِهَا، وَأَخَذَتْ بِيَدٍ وَاحِدَةٍ فَصَبَّتْهَا عَلَى هَذَا الشِّقِّ، وَالْأُخْرَى عَلَى الشِّقِّ الْآخَرِ»


AbuDawood-Tamil-253.
AbuDawood-Shamila-253.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.