பாடம் : 102
கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் (உடலுறவின் போது வழிகின்ற) இந்திரியம் தொடர்பாக ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கையளவு தண்ணீர் எடுத்து இந்திரியம் பட்ட இடத்தில் ஊற்றுவார்கள். பிறகு, ஒரு கையளவு நீர் எடுத்து அதில் (மறைவு உறுப்பில்) ஊற்றுவார்கள். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவாஆ பின் ஆமிர் கிளையினரில் ஒருவர்.
(அபூதாவூத்: 257)102- بَابٌ فِيمَا يَفِيضُ بَيْنَ الرَّجُلِ وَالْمَرْأَةِ مِنَ الْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ قَيْسِ بْنِ وَهْبٍ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُوَاءَةَ بْنِ عَامِر، عَنْ عَائِشَةَ
فِيمَا يَفِيضُ بَيْنَ الرَّجُلِ وَالْمَرْأَةِ مِنَ الْمَاءِ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُ كَفًّا مِنْ مَاءٍ يَصُبُّ عَلَيَّ الْمَاءَ، ثُمَّ يَأْخُذُ كَفًّا مِنْ مَاءٍ، ثُمَّ يَصُبُّهُ عَلَيْهِ»
AbuDawood-Tamil-257.
AbuDawood-Shamila-257.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்