ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நான் மாதவிலக்காக இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் தலையை என் மடியில் வைத்து படுத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் (குர்ஆன்) ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 260)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِي فَيَقْرَأُ وَأَنَا حَائِضٌ»
AbuDawood-Tamil-260.
AbuDawood-Shamila-260.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்