தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-262

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 105

மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்யத் தேவையில்லை.

ஒரு பெண்மணி ஆயிஷா (ரலி) யிடம் வந்து மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்ய வேண்டுமா? என்று வினவினாள். அதற்கு ஆயிஷா (ரலி), நீ ஹரூரைச் சேர்ந்தவள் தானே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் மாதவிலக்காவோம். அப்போது நாங்கள் தொழுகையை களா செய்யமாட்டோம். நாங்கள் தொழுகையை களா செய்யும் படி ஏவப்படவும் இல்லை. 

அறிவிப்பவர் : முஆதா.

(அபூதாவூத்: 262)

105- بَابٌ فِي الْحَائِضِ لَا تَقْضِي الصَّلَاةَ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مُعَاذَةَ

أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ: أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ؟ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ لَقَدْ «كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا نَقْضِي، وَلَا نُؤْمَرُ بِالْقَضَاءِ»


AbuDawood-Tamil-262.
AbuDawood-Shamila-262.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.