தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-267

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 107

உடலுறவு அல்லாத காரியம் செய்தல்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் மாத விலக்காகி இருக்கும் மனைவியை அவரது மேல் பாதி தொடைகள் வரை அல்லது முட்டுக்கள் வரை மறைக்கின்ற ஆடை இருக்கும் போது கட்டி அணைப்பார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி).

(அபூதாவூத்: 267)

107- بَابٌ فِي الرَّجُلِ يُصِيبُ مِنْهَا مَا دُونَ الْجِمَاعِ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَبِيبٍ مَوْلَى عُرْوَةَ، عَنْ نُدْبَةَ مَوْلَاةِ مَيْمُونَةَ ، عَنْ مَيْمُونَةَ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُبَاشِرُ الْمَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ، إِذَا كَانَ عَلَيْهَا إِزَارٌ إِلَى أَنْصَافِ الْفَخِذَيْنِ أَوِ الرُّكْبَتَيْنِ تَحْتَجِزُ بِهِ»


AbuDawood-Tamil-267.
AbuDawood-Shamila-267.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.