ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நான் மாதவிலக்காகி இருக்கும் போது நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே மேலாடையில் (இருவரும் படுத்து) இரவு கழிப்போம். என்னிடமிருந்து எதுவும் (ரத்தம்) அதில் பட்டு விடும் போது அது பட்ட இடத்தை மட்டும் கழுவுவார்கள். பிறகு அதை அணிந்தவாறு தொழுது கொள்ளுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 269)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ جَابِرِ بْنِ صُبْحٍ، سَمِعْتُ خِلَاسًا الْهَجَرِيَّ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ
كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيتُ فِي الشِّعَارِ الْوَاحِدِ، وَأَنَا حَائِضٌ طَامِثٌ، فَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ غَسَلَ مَكَانَهُ وَلَمْ يَعْدُهُ، ثُمَّ صَلَّى فِيهِ، وَإِنْ أَصَابَ – تَعْنِي: ثَوْبَهُ – مِنْهُ شَيْءٌ غَسَلَ مَكَانَهُ وَلَمْ يَعْدُهُ، ثُمَّ صَلَّى فِيهِ
AbuDawood-Tamil-269.
AbuDawood-Shamila-269.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்