ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நான் மாத விலக்கு அடைந்து விட்டால் விரிப்பை விட்டு விலகி பாய்க்கு வந்து விடுவேன். நாங்கள் சுத்தமாகும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்க மாட்டோம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 271)حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ أَبِي الْيَمَانِ، عَنْ أُمِّ ذَرَّةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ
«كُنْتُ إِذَا حِضْتُ نَزَلْتُ عَنِ المِثَالِ عَلَى الْحَصِيرِ، فَلَمْ نَقْرُبْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ نَدْنُ مِنْهُ حَتَّى نَطْهُرَ»
AbuDawood-Tamil-271.
AbuDawood-Shamila-271.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்