“ஒரு பெண்ணிற்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் அவள் வழக்கமான மாதவிடாய் நாள்கள் கடந்தபின், தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ளட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள்” என்று காணப்படுகிறது.
….
ஒரு பெண்மணிக்கு சூதக இரத்த போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை கூறும் போது அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும். தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக! என்று மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தை போன்றே தொடர்ந்து இங்கும் தெரிவிக்கின்றார்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
(அபூதாவூத்: 275)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ قَالَا: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلًا أَخْبَرَهُ، عَنْ أُمِّ سَلَمَةَ
أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ، فَذَكَرَ مَعْنَاهُ. قَالَ: «فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ وَحَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ». بِمَعْنَاهُ
Abu-Dawood-Tamil-240.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-275.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
..(குறிப்பு : இமாம் நஸயீ, இப்னு மாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த தொடரில் யாரென அறியப்படாத ஒருவர் இடம் பெறுகிறார்.)..
சமீப விமர்சனங்கள்