ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்களிடம், அபூஹுரைரா (ரலி) அவர்கள் தோழமை கொண்டது போன்று தோழமை கொண்ட நபித்தோழர் ஒருவரை நான் சந்தித்தேன்.
“நாள்தோறும் தலைவாருவதையும், குளியலறையில் சிறுநீர் கழிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்” என்று அவர் கூறினார்.
அறிவிப்பவர்: ஹுமைத் அல்ஹிம்யரீ (ரஹ்)
(அபூதாவூத்: 28)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ:
لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ، أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ»
Abu-Dawood-Tamil-26.
Abu-Dawood-TamilMisc-26.
Abu-Dawood-Shamila-28.
Abu-Dawood-Alamiah-26.
Abu-Dawood-JawamiulKalim-26.
சமீப விமர்சனங்கள்