பாடம் : 111
தொடர் உதிரப்போக்குள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர்றஹ்மான் பின் அவ்ப் (ரலி) மனைவியுமான ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு ஏழாண்டுகள் உதிரப்போக்கு ஏற்பட்டது. அவர் அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்களிடம் இது சம்பந்தமாக தீர்ப்பு கோரிய போது இது நிச்சயமாக மாதவிடாய் அல்ல! எனினும் இது ஒரு நரம்பு (காரணமாகத்) தான் (ஏற்படுகின்றது) எனவே குளித்து தொழுது கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்
உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் தனது சகோதரியான ஜைனப் பின்த் ஜஹ்ஷின் அறையில் உள்ள பாத்திரத்தில் குளித்து கொண்டிருப்பார். இரத்தச் சிவப்பு தண்ணீர் மிகைத்து விடும் என்று ஆயிஷா (ரலி) குளிப்பிடுகின்றார்.
(அபூதாவூத்: 288)111- بَابُ مَنْ رَوَى أَنَّ الْمُسْتَحَاضَةَ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ
حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ خَتَنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ، وَلَكِنْ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي وَصَلِّي». قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَغْتَسِلُ فِي مِرْكَنٍ فِي حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ
AbuDawood-Tamil-288.
AbuDawood-Shamila-288.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்