தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-29

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 16

பொந்துகளில் சிறுநீர் கழிக்கத் தடை.

  பொந்துகளில் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ‎பின் ஸர்ஜிஸ் (ரலி)

இந்தச் செய்தியில் இடம்பெறும் கதாதா (ரஹ்) அவர்களிடம், பொந்துகளில் சிறுநீர் கழிப்பது வெறுப்பிற்குரிய செயல் என்பதற்கு என்ன காரணம்? என்று மக்கள் கேட்டனர். அதற்கவர், “பொந்துகள் ஜின்கள் வசிக்கும் ‎இடம்” என்று சொல்லப்பட்டது என்று பதில் சொன்னார்.‎

(அபூதாவூத்: 29)

16- بَابُ النَّهْيِ عَنِ الْبَوْلِ فِي الْجُحْرِ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُبَالَ فِي الْجُحْرِ»،

قَالُوا لِقَتَادَةَ: مَا يُكْرَهُ مِنَ الْبَوْلِ فِي الْجُحْرِ؟ قَالَ: كَانَ يُقَالُ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ


Abu-Dawood-Tamil-27.
Abu-Dawood-TamilMisc-27.
Abu-Dawood-Shamila-29.
Abu-Dawood-Alamiah-27.
Abu-Dawood-JawamiulKalim-27.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.