தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-302

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 115

நண்பகலில் எனக் குறிப்பிட்டுக் கூறாமல் ஒவ்வோொரு நாளும் ஒருமுறை குளிக்க வேண்டும் என்று சொல்லுதல்.

சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தனது மாதவிடாய் நின்றதும் தினந்தோறும் குளிப்பாராக. மேலும் அவர் கொழுப்பு அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிய கம்பளித் துணியை (தனது மர்மத்தானத்தில்) வைத்துக் (கட்டி) கொள்வாராக! 

அறிவிப்பவர் : அலீ (ரலி)

(குறிப்பு : இது கரீபான ஹதீஸ் ஆகும் என முன்திரி குறிப்பிடுகின்றார்.)

(அபூதாவூத்: 302)

115- بَابُ مَنْ قَالَ تَغْتَسِلُ كُلَّ يَوْمٍ مَرَّةً وَلَمْ يَقُلْ عِنْدَ الظُّهْرِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي إِسْمَاعِيلَ وَهُوَ مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، عَنْ مَعْقِلٍ الْخَثْعَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

«الْمُسْتَحَاضَةُ إِذَا انْقَضَى حَيْضُهَا اغْتَسَلَتْ كُلَّ يَوْمٍ، وَاتَّخَذَتْ صُوفَةً فِيهَا سَمْنٌ أَوْ زَيْتٌ»


AbuDawood-Tamil-302.
AbuDawood-Shamila-302.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.