தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-303

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 116

உதிரப்போக்குடையவள் அவ்வப்போது குளித்தல்.

சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தொடர்பாக முஹம்மது பின் உஸ்மான் அவர்கள் காசிம் பின் முஹம்மது அவர்களிடம் வினவிய போது, அப்படிப் பட்டவர் தனது (வழமையான) மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டு விடுவாராக! பின்பு குளித்து தொழுவாராக. பிறகு, (உதிரப்போக்கு) நாட்களில் (அவ்வப்போது) குளிப்பாராக என்று பதிலளித்தார். 

அறிவிப்பவர் : முஹம்மது பின் உஸ்மான்.

(அபூதாவூத்: 303)

بَابُ مَنْ قَالَ تَغْتَسِلُ بَيْنَ الْأَيَّامِ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ

أَنَّهُ سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنِ الْمُسْتَحَاضَةِ فَقَالَ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ فَتُصَلِّي، ثُمَّ تَغْتَسِلُ فِي الْأَيَّامِ»


AbuDawood-Tamil-303.
AbuDawood-Shamila-303.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.