ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ரபீஆ அவர்கள், சூதக ரத்தப்போக்கு உள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று கருத்து கொண்டிருக்கவில்லை எனினும், ரத்தமல்லாத உலூ முறிவு அவரை தீண்டினால் அவர் உலூச் செய்ய வேண்டும் என்பதை தவிர.
அறிவிப்பவர் : வஹப் லைஸ்
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இதுவே, மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்களது கருத்தாகும்.
(அபூதாவூத்: 306)حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ
«أَنَّهُ كَانَ لَا يَرَى عَلَى الْمُسْتَحَاضَةِ وُضُوءًا عِنْدَ كُلِّ صَلَاةٍ إِلَّا أَنْ يُصِيبَهَا حَدَثٌ غَيْرُ الدَّمِ، فَتَوَضَّأُ»
قَالَ أَبُو دَاوُدَ: هَذَا قَوْلُ مَالِكٍ يَعْنِي ابْنَ أَنَسٍ
AbuDawood-Tamil-306.
AbuDawood-Shamila-306.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்