தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-310

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் சூதக ரத்தப் போக்கு உடையவர் ஆனார்கள். அவருடைய கணவர் அவரிடம் உடலுறவு கொள்வார்கள். 

அறிவிப்பவர் : ஹிம்னா பின்த் ஜஹ்ஷ்

(குறிப்பு : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ், ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் ஆயியோரிடம் இக்ரிமா செவியுற்றார் என்ற கருத்து ஆட்சேபனைக்குரியது என்று முன்திரி குறிப்பிடுகிறார்கள்.

(அபூதாவூத்: 310)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ الرَّازِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَهْمِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ

«أَنَّهَا كَانَتْ مُسْتَحَاضَةً وَكَانَ زَوْجُهَا يُجَامِعُهَا»


AbuDawood-Tamil-310.
AbuDawood-Shamila-310.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.