ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்ரின் மீது உட்காருவதையும்; அதைக் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன்.
(அபூதாவூத்: 3225)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَقْعُدَ عَلَى الْقَبْرِ، وَأَنْ يُقَصَّصَ وَيُبْنَى عَلَيْهِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3225.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2810.
கப்ருகள் தொடர்புடைய ஹதீஸ்களின் எண்ணிக்கை குறைவாக மொழிபெயர்க்கபட்டுள்ளது ஏன்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ். பதிவு செய்கிறோம்.