தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-337

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது. பிறகு அவர் கனவு கண்டு ஜுனுபாளியாகி விட்டார். எனவே அவருக்கு குளிக்கும்படி உத்திரவிடப்பட்டு அவர் குளித்ததும் இறந்து விட்டார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிந்து, அவரை அவர்கள் கொன்று விட்டார்கள்! அல்லாஹ் அவர்களை கொல்வானாக! அறியாமை (என்ற நோ)யின் நிவாரணம் விளக்கம் கேட்பதல்லவா? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).

(அபூதாவூத்: 337)

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أَخْبَرَنِي الْأَوْزَاعِيُّ أَنَّهُ بَلَغَهُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قَالَ

أَصَابَ رَجُلًا جُرْحٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ احْتَلَمَ فَأُمِرَ بِالِاغْتِسَالِ فَاغْتَسَلَ فَمَاتَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَلَمْ يَكُنْ شِفَاءُ الْعِيِّ السُّؤَالَ»


AbuDawood-Tamil-337.
AbuDawood-Shamila-337.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.