பாடம் : 133
உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையுடன் தொழுவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ஆடையில் உடலுறவு கொள்கிறார்களோ அந்த ஆடையிலேயே தொழுவார்களா? என்று தனது சகோதரியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்களிடம் கேட்டார்கள். ஆம்! அதில் அசுத்தத்தை காணவில்லை என்றால் என்று பதில் சொன்னார்கள் என்று முஆவியா பின் ஹதைஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 366)133- بَابُ الصَّلَاةِ فِي الثَّوْبِ الَّذِي يُصِيبُ أَهْلَهُ فِيهِ
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ
أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّ فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُهَا فِيهِ؟ فَقَالَتْ: «نَعَمْ إِذَا لَمْ يَرَ فِيهِ أَذًى»
AbuDawood-Tamil-366.
AbuDawood-Shamila-366.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்