ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 135
பெண்ணின் ஆடையை அணிந்து தொழ அனுமதி.
நபி (ஸல்) அவர்கள் தன் மீது ஒரு மேலாடை கிடக்கும் நிலையிலும், அதன் ஒரு பகுதி மாதவிலக்கான தனது மனைவியரில் ஒருவர் மீது கிடக்கும் நிலையிலும் தொழுதார்கள் என்று மைமூன் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 369)135- بَابٌ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، سَمِعَهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ يُحَدِّثُهُ، عَنْ مَيْمُونَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى وَعَلَيْهِ مِرْطٌ وَعَلَى بَعْضِ أَزْوَاجِهِ مِنْهُ وَهِيَ حَائِضٌ، وَهُوَ يُصَلِّي وَهُوَ عَلَيْهِ»
AbuDawood-Tamil-369.
AbuDawood-Shamila-369.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்