ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியத்தை நான் அடிக்கடி சுரண்டிக் கொண்டிருப்பேன். அந்த ஆடையிலேயே அவர்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)
(குறிப்பு : முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றிருக்கின்றது.)
அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
முகீரா, அபூமுஃஷா, வாஸில் ஆகியோர் இந்த அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 372)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَمَّادِ بْنِ [ص:102] أَبِي سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ
«كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُصَلِّي فِيهِ»
قَالَ أَبُو دَاوُدَ: وَافَقَهُ مُغِيرَةُ، وَأَبُو مَعْشَرٍ وَوَاصِلٌ
AbuDawood-Tamil-372.
AbuDawood-Shamila-372.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்