அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் இருந்து இந்திரியத்தை தான் அடிக்கடி கழுவுவதாக கூற நான் செவியுற்றிருக்கின்றேன். (அவ்வாறு கழுவிய பின்பு) கரையை அல்லது கரைகளை நான் காண்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸுலைமான் பின் யஸார்.
(அபூதாவூத்: 373)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا سُلَيْمٌ يَعْنِي ابْنَ أَخْضَرَ الْمَعْنَى، وَالْإِخْبَارُ فِي حَدِيثِ سُلَيْمٍ قَالَا: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ
«إِنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَتْ: «ثُمَّ أَرَى فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا»
AbuDawood-Tamil-373.
AbuDawood-Shamila-373.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்