பாடம் : 139
காய்ந்து விட்டால் மண் தூய்மையானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நான் பள்ளியிலேயே இரவு தங்குவேன். நான் திருமணமாகாத இளைஞனாகவும் இருந்தேன். நாங்கள் சிறுநீர் கழித்து கொண்டும், பள்ளிக்குள் முன்னும் பின்னும் வந்து போய்க் கொண்டிருப்போம்! இதற்காக அவர்கள் எதையும் தெளிக்கமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).
(அபூதாவூத்: 382)139- بَابٌ فِي طُهُورِ الْأَرْضِ إِذَا يَبِسَتْ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ
«كُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ فَتًى شَابًّا عَزَبًا، وَكَانَتِ الْكِلَابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ، فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ»
AbuDawood-Tamil-382.
AbuDawood-Shamila-382.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்