தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-383

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 383

விளிம்பில் இரத்தக்கரை படிந்த ஆடை.

நான் ஆடையின் ஓரத்தை (தரையில் உரசும் அளவிற்கும்) நட்டி உடுத்தி கொண்டு அசுத்தமான இடத்தில் நடந்து செல்லும் பெண்ணாவேன்? என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார்கள்.

அதற்கு பின்னால் வரும் (சுத்தமான) பாதை அதை சுத்தப் படுத்தி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று பதில் சொன்னார்கள்.

(அபூதாவூத்: 383)

140- بَابٌ فِي الْأَذَى يُصِيبُ الذَّيْلَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أُمِّ وَلَدٍ لِإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ

أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي، وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ: أُمُّ سَلَمَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ»ك


AbuDawood-Tamil-383.
AbuDawood-Shamila-383.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.