பாடம் : 147
லுஹர் தொழுகையின் நேரம்.
நான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுபவனாக இருந்தேன். எனது உள்ளங்கையில் ஒரு பிடி சரளை கற்களை சூடுதணிவதற்காக எடுத்து வைத்திருப்பேன். கடுமையான வெப்பத்தின் காரணமாக எனது நெற்றிக்கு அக்கற்களை (தரையில்) வைத்து அக்கற்கள் மீதே நான் சஜ்தா செய்வேன் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 399)147- بَابٌ فِي وَقْتِ صَلَاةِ الظُّهْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ قَالَا: حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الْأَنْصَارِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
«كُنْتُ أُصَلِّي الظُّهْرَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآخُذُ قَبْضَةً مِنَ الْحَصَى لِتَبْرُدَ فِي كَفِّي أَضَعُهَا لِجَبْهَتِي أَسْجُدُ عَلَيْهَا لِشِدَّةِ الْحَرِّ»
AbuDawood-Tamil-399.
AbuDawood-Shamila-399.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்