தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-40

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 21

கற்களினால் சுத்தம் செய்தல்.

உங்களில் ஒருவர் மலம் கழிக்க சென்றால் தம்முடன் சுத்தப் படுத்தக் கூடிய மூன்று கற்களை எடுத்துச் செல்லட்டும். அவை சுத்தம் செய்வதற்கு போதுமானவையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத். நஸாயீ, தாரகுத்னீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் காணப்படுகிறது)

(அபூதாவூத்: 40)

21- بَابُ الِاسْتِنْجَاءِ بِالْحِجَارَةِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ مُسْلِمِ بْنِ قُرْطٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ، فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ يَسْتَطِيبُ بِهِنَّ، فَإِنَّهَا تُجْزِئُ عَنْهُ»


AbuDawood-Tamil-40.
AbuDawood-Shamila-40.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.