தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-405

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அவாலி (மதீனாவிலிருந்து) இரண்டு மைல்கள் அல்லது மூன்று மைல்கள் தூரத்தில் உள்ளது என்று ஜுஹ்ரி தெரிவிக்கின்றார்.

நான்கு மைல்கள் என்றும் ஜுஹ்ரி கூறியதாக நான் எண்ணுகின்றேன் என்று இதன் அறிவிப்பாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 405)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ

وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ أَوْ ثَلَاثَةٍ قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: أَوْ أَرْبَعَةٍ


AbuDawood-Tamil-405.
AbuDawood-Shamila-405.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.