சுத்தம் செய்வது எத்தனை கற்களால் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “விட்டையல்லாத மூன்று கற்களினால் சுத்த செய்ய வேண்டும்” என்று பதிலளித்ததாக குஸைமா பின் சாபித் (ரலி) அறிவிக்கிறார்க்ள். இவ்வாறே இதை ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்துஅபூ உஸாமா இப்னு நுமைர் ஆகியோரும் அறிவிக்கின்றனர் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்.
(குறிப்பு: அஹ்மத், இப்னுமாஜா ஆகியவற்றில் இது இடம் பெற்றுள்ளது)
(அபூதாவூத்: 41)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَمْرِو بْنِ خُزَيْمَةَ، عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِاسْتِطَابَةِ، فَقَالَ: «بِثَلَاثَةِ أَحْجَارٍ لَيْسَ فِيهَا رَجِيعٌ»،
قَالَ أَبُو دَاوُدَ: كَذَا رَوَاهُ أَبُو أُسَامَةَ، وَابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ يَعْنِي ابْنَ عُرْوَةَ
AbuDawood-Tamil-41.
AbuDawood-Shamila-41.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்