அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ழுஹரை கடுமையான வெப்பத்தின் போது தொழுபவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தொழுகின்ற தொழுகையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு இந்த லுஹர் தொழுகையைத் தவிர வேறு எந்த தொழுகையும் கஷ்டமானதாக இல்லை. அப்போது தான் ) என்ற தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (2 : 23) என்ற வசனம் இறங்கியது என்றும் இந்த தொழுகைக்கு முன் இரண்டு தொழுகைகளும் அதற்கு பின்பு இரு தொழுகைகளும் உள்ளன என்றும் ஜைத் பின் சாபித் (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் புகாரி தனது நூலான தாரிக்கில் பதிவு செய்திருக்கின்றார்கள்.)
(அபூதாவூத்: 411)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي حَكِيمٍ قَالَ: سَمِعْتُ الزِّبْرِقَانَ يُحَدِّثُ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَلَمْ يَكُنْ يُصَلِّي صَلَاةً أَشَدَّ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا، فَنَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] وَقَالَ: «إِنَّ قَبْلَهَا صَلَاتَيْنِ، وَبَعْدَهَا صَلَاتَيْنِ»
AbuDawood-Tamil-411.
AbuDawood-Shamila-411.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்